Saturday, September 04, 2004

படித்துக் கொண்டிருக்கும் புத்தகம்

கொஞ்ச நாளாக வலைப்பூவில் உள்ளிட இயலவில்லை (வீட்டில் வரப்போகும் குழந்தைக்காக அறையை தயார் செய்துக்கொண்டிருக்கிறோம்). தற்பொது படித்துக் கொண்டிருக்கும் Richard Clark எழுதிய Against All Enemiesஐ பற்றி சில வரிகள் எழுதலாம் என்று இருக்கிறேன்.

3 comments:

Pavals said...

குழந்தை வரப்போகிறதா??... வாழ்த்துக்கள்!!!
All Enemiesஐ பத்தி எழுதறதோட.. அப்படியே 'நன்றி இளையராஜா' தொடரையும் தொடருங்க...

Raj Chandra said...

நன்றி திரு. ராசா,

நிச்சயமாக இளையராஜாவின் தொடரை எழுதுகிறேன்.

Phoenix said...

This is the first time I've come across a tamil blog. Unfortunately I cant read tamil. I like watching tamil movies a lot :)))))