Tuesday, March 28, 2006

பத்து புத்தகங்கள்

இரவு(The Night) - எலீ வீசல்
அதிகாலை(The Dawn) - எலீ வீசல்
காடு - ஜெயமோகன்
ஏறக்குறைய சொர்க்கம் - சுஜாதா
Delhi - குஷ்வந்த் சிங்
அசோகமித்திரன் கட்டுரைத் தொகுப்பு
The feast of the goat- மரியோ வார்கஸ் லோஸா
From Beirut to Jerusalem - டாம் ப்ரீட்மன்
சில நேரங்களில் சில மனிதர்கள் - ஜெயகாந்தன்
A fine balance - Rohinton Mistry

3 comments:

PKS said...

Raj,

Unga list-ai save panni vaithu kolkirean. Pinnaal uthavum. Eli Veesal-in Iravu patri Su.Ra kooda India Today-il ezuthiya naabagam. Ennidam irukirathu. Innum Padika villai. You mentioning about it will make me read it. :-)

Thanks and regards, PK Sivakumar

dondu(#11168674346665545885) said...

ஒரு விஷயம் தெரியுமா? எலி வீஸலை மூல மொழியில் படிப்பதும் நான் பிரெஞ்சு கற்றுக் கொண்ட காரணங்களில் ஒன்று. முக்கியமாக "Le mendiant de Jerusalem".

அன்புடன்,
டோண்டு ராகவன்

Raj Chandra said...

நன்றி திரு. இராகவன்...எலீ வீசலிடம் பிடித்தது, ஆழ்மனதில் நினைப்பதை படிப்பவனுக்கு புரியும் வண்ணம் வெளிப்படுத்துவது. முக்கியமாக 'அதிகாலை' புத்தகத்தில் கதாநாயகனின் நினைவோட்டங்கள்.

மூல மொழிகளில் படிக்கவேண்டும் என்ற ஆசையைத் தூண்டுபவர்கள் லத்தீன் அமெரிக்க படைப்புகளும், ப்ரெஞ்ச் படைப்புக்களும். ப்ரெஞ்ச் முதலில் கற்கலாம் என்று இருக்கிறேன்(தங்கள் மொழிப்பெயர்ப்பு அனுபவங்களும் அதற்குத் தூண்டுகோல்).